சிம்லாவில் தண்ணீர்ப் பஞ்சம் தீர்க்கப்பட்டிருப்பதால், சுற்றுலாப் பயணிகள் தயக்கமின்றி வருகை தர வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அங்கு கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதால், கார் உள்ளிட்ட வாகனங்களைக் கழுவவும், முக்கியப் பிரமுகர்கள் வீடுகளுக்கு லாரிகளில் தண்ணீர் விநியோகிக்கவும் உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இதனால், 50 சதவீத சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளால் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்துள்ளதால், சுற்றுலாப்பயணிகள் வருகை தரவேண்டும் என்று சிம்லா விடுதி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…