கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதங்களில் மட்டும் பாலியல் தொல்லை மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பாக மட்டும் 589 வழக்குகள் பதிவாகி உள்ளது.இதற்கு முன்னரே கடந்த 2008 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் உள்ள சிறுமிகளுக்கு மட்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாக 215 வழக்குகள் பதிவாகியது அப்போதே அதிர்ச்சி அளித்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் இது தொடர்பாக 1101 வழக்குகளாக உயர்ந்து உள்ளது.
இது மட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதம் வரை அம்மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் பலாத்கார கொடுமைகள் தொடர்பாக 999 வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் படி கடந்த மாதத்தில் மட்டுமே 589 வழக்குகள் பதிவாகியது.இந்த கொடீர சம்பவமானது நாள் ஒன்றுக்கு சராசரியாக 19 சிறுமிகள் இந்த பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கேரளாவில் பாலியல் கொடுமைகள் நடப்பாண்டில் அதிகரித்து வருவதாக மகளிர் நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவை ஆட்சி செய்து வரும் அரசு இதனை கருத்தில் கொண்டும்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…