கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கையில் 16வது முறையாக திருத்தம்!

Default Image

கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிக்கையில் 16வது முறையாக திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.  தேச முக்கியத்துவம், பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை செயல்படுத்த தடையில்லை என திருத்தம் செய்தது மத்திய அரசு.மத்திய சுற்றுச்சூழல் துறை கொண்டுவந்த திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்