ஓய்ந்தது மத்தியபிரதேச தேர்தல் பிரசாரம்…பாஜக தலைவர் அமித் ஷா பரப்புரை….28-ந்தேதி வாக்குப்பதிவு…!!

Default Image

மத்தியபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற  தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டார்.

மத்தியபிரதேசம் மாநிலத்தில்  நாளை மறுநாள் வரும் 28-ந்தேதி (புதன்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளில் இந்த முறையும் பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்ற கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது.மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த முறையும்  எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைதக்க வைக்க வேண்டும் என்று தீவிரமாக பிரசாரம்  வருகின்றது. இந்தநிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில்  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்