Categories: இந்தியா

ஓட்டப்போட்டியில் பங்கேற்ற தலைமை கான்ஸ்டபிள் மரணம்.! பதவி உயர்வை எதிர்பார்த்து விபரீதம்..!

Published by
Dinasuvadu desk
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஷில். இவர் அங்குள்ள காவல்நிலையம் ஒன்றில் தலைமை கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே நேற்று துணை சப்-இன்ஸ்பெக்டருக்கான ஓட்டப்போட்டி ஆமீர் சாலையில் அமைந்துள்ள ஜால் மஹால் பகுதியில் நடைபெற்றது.
பதவி உயர்வு பெற விரும்பிய சுஷில், துணை சப்-இன்ஸ்பெக்டருக்கான ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு ஓடத் தொடங்கினார். இந்நிலையில் திடீரென ஓடுதளப்பாதையில் மயங்கி விழுந்த சுஷிலை அருகிலுள்ளவர்கள் உடனடியாக மீட்டு எஸ் எம் எஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுஷிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.
இந்நிலையில் பதவி உயர்வுக்காக ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட தலைமை கான்ஸ்டபிள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

மீண்டும் ‘மெகா’ ஹிட் கூட்டணி! வெற்றிமாறன் – தனுஷின் புதுப்பட அப்டேட்! வாடிவாசல் நிலைமை?  

மீண்டும் ‘மெகா’ ஹிட் கூட்டணி! வெற்றிமாறன் – தனுஷின் புதுப்பட அப்டேட்! வாடிவாசல் நிலைமை?

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…

9 minutes ago

தங்கம் விலை ரூ.59,000ஐ நெருங்கியது… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…

10 minutes ago

சீமான் பாஜகவின் B-டீமா.? தமிழிசை கொடுத்த ‘நச்’ பதில்!

சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…

38 minutes ago

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…

2 hours ago

தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்….

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…

2 hours ago

Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!

சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…

3 hours ago