ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக கடும் எதிர்ப்பு!சட்ட ஆணையம் கடிதம்
நாடாளுமன்றம்,மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு ஜெயலலிதா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.