ரபேல் போர் விமானம் குறித்து காங்கிரஸ் கேள்வி பாஜகவிடம் கேள்வி எழுப்பி வருகிறது நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தும்,பல கேள்விகளை முன்னிறுத்தியும் வருகிறார்.இந்நிலையில் இந்த விவாதம் ட்விட்டர் வரை சென்றுள்ளது.
ரபேல் விமானம் குறித்து காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி 15 கேள்விகளை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதில் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் விமானத்தை பற்றி மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தற்கு திரு.அருண் ஜெட்லிக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தது பதிவிட்டார்.மேலும் ரபேல் போர் விமான ஊழல் பற்றி பேச நாடளுமன்ற கூட்டுக்குழுவை கூட்டலாமா? என்று கேட்டார் மேலும் பதிவிட்ட அவர் உங்கள் தலவர் தனது நண்பர்களை பாதுகாக்க முயல்வர்.எனவே இது சற்று சிரமமாக இருக்கலாம்.ஆகையால் நல்ல ஆராய்ந்து யோசனை செய்து அடுத்த 24 மணிநேரம் எடுத்து கொண்டு பதில் அளிக்காவும் நாங்கள் காத்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை ராகுல் தற்போது வெளியிட்டுள்ளார்.அதில் உங்கள் காலக்கெடு முடிவடைவதற்கு 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரம் மட்டுமே உள்ளது. இளம் இந்தியா காத்துக்கொண்டிருக்கிறது’ கூறுயிருக்கும் நிலையில் மத்திய அமைச்சரின் பதில் என்னவாக இருக்கும் என்பதே என்னும் தெரியவில்லை.
DINASUVADU
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…