ஒடிசா விமான நிலையத்தில் ரூ.21,89,043 மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…!போலீசார் தீவிர விசாரணை
ஒடிசா மாநிலத்தில் உள்ள விமான நிலையத்தில் ரூ.21,89,043 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் விமான நிலையத்தில் ரூ.21,89,043 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இன்று வழக்கம்போல சோதனை நடைபெற்று வந்தது.பின்னர் சந்தோகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது ரூ.21,89,043 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த தங்கத்தை எடுத்து வந்தவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.