ஒடிசாவில் இருந்து டெல்லிக்கு பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டவர் ஆக்ராவில் மயங்கி விழுந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவின் பிரமானி கிராமத்தில் பாலம் அமைத்துத் தருவதாகவும், இஸ்பத் பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையாக மேம்படுத்தித் தருவதாகவும் பிரதமர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அவரை சந்தித்து முறையிட சிற்பி பிஸ்வால் என்பவர் நடைபயணமாக சென்றார்.
ஆயிரத்து 350 கிலோமீட்டர் வரை நடந்த நிலையில் ஆக்ராவில் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், குணமடைந்தபின் மீண்டும் பயணத்தை தொடர்ந்து பிரதமரைச் சந்திப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருவாரூர் உள்ளிட்ட…
டெல்லி : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினமான இன்று (நவம்பர் 19) டெல்லியில் உள்ள…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாநில மாநாட்டை…
சென்னை : கடந்த 2 வாரங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக…