ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அனனின் குடும்பத்தாரை சந்திக்க சசி தரூருக்கு அனுமதி…!

Default Image

டெல்லி  பாட்டியாலா நீதிமன்றம்  மறைந்த ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அனனின் குடும்பத்தாரை சந்திக்க சசி தரூருக்கு அனுமதி அளித்துள்ளது.  மேலும்  ஐநா தலைமையகம் சென்று கேரள பேரிடர் பாதிப்புக்காக நிதி திரட்டவும் பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சுனந்தா புஷ்கர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசி தரூர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தத குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்