கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு நிபா வைரஸ் தாக்குதல் தொடர்பான அச்சம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.
அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை விடுத்துள்ள சுற்றறிக்கையில், மாம்பழம், பேரீட்சை, வாழைப் பழங்கள், காய்கறிகள் என எதையும் கேரளாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக 14 பேர் உயிரிழந்த நிலையில், பழந்தின்னி வவ்வால்களால் இந்த வைரஸ் பரவுவதாக நம்பப்படுகிறது. மாநிலத்தில் பழங்களின் விற்பனை ஏற்கெனவே சரிந்த நிலையில் தற்போது ஏற்றுமதிக்கும் தடை ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…