ஏழைகளிடம் 12,528,000,00,000,00-ரூபாயை ஆட்டைய போட்ட மோடி அரசாங்கம்..!!

Default Image

மத்திய பிஜேபி அரசாங்கம் ஏழை மக்களின் வங்கி கணக்கில் மினிமம் பணம் இல்லை என்ற பெயரில் 11,528 ஆயிரம் கோடியை சுருட்டியுள்ளது.

மத்திய பிஜேபி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்பு வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று வாடிக்கையாளர்களிடம் இந்த 4 ஆண்டுகளில் மட்டும் 11,528 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

Image result for வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்

மத்திய மோடி அரசாங்கத்தின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் GST ஆகியவற்றால் பலர் வேலைவாய்ப்பை இழந்து , வறுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று பலரும் மத்திய அரசை விமர்சனம் செய்துவரும் சுழலில் மக்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் ஏராளமானோர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது நாடறிந்த உண்மை.இந்த சூழலில் ஏழைமக்களிடம் வங்கிகளில் ஏன் மினிமம் பாலன்ஸ் இல்லை என்று கூறி வங்கிகள் அபராதம் விதித்துள்ளன.அபராத தொகை என்ற பெயரில் மட்டும் 11,528 கோடி வசூல் ஆகியுள்ளது.

வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அபராதம் விதிக்கும் என்பது வகியின் சட்ட விதி.அப்படி விதிக்கப்படும் அபராதம் குறைவாக இருந்தது.ஆனால் மத்திய பிஜேபி மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த  அபராத தொகை அதிகமாக உயர்த்தப்பட்ட்து.அதுமட்டுமில்லாமல் மினிமம் பேலன்ஸ் தொகையும் உயர்ந்தது.இது வாடிக்கையாளரை அதிர்ப்பதியை உண்டாக்கியது.

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் தொகை மற்றும்  அபராதம் தொகை  :

நகரத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மினிமம் தொகை 5000 வைக்க வேண்டும் என்றும் , தனியார் வங்கிகள் நகரத்தில் 10,000 ரூபாய் மினிமம் தொகை வைக்க வேண்டுமென வரையறுத்துள்ளன.இப்படி 3 தனியார் வங்கிகள் , 21 பொதுத்துறை வங்கிகள் உட்பட 24 வங்கிகள் 4 ஆண்டுகளில்  மக்களிடம் வசூல் செய்யப்படட தொகையே 11 ஆயிரத்தி 528 கோடி ரூபாய் ஆகும்.

2014-2015 இல் 2084 கோடி ரூபாய்

2015-2016 இல் 2138 கோடி ரூபாய்

2016-2017 இல் 2318 கோடி ரூபாய்

2017-2018 இல் 4980 கோடி ரூபாய்

இதில் 2017-2018 இல் தான் பணமதிப்பிழப்பு , GST  என அதிக வேலைவாய்ப்பு இழப்பு , வறுமை என மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட காலம் இதில் மட்டும் 2 மடங்கு தொகை அதிகரித்துள்ளது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்