ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு: அக்டோபர் 8 ஆம் தேதி வரை ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை!
டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் அக்டோபர் 8 ஆம் தேதி வரை ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.