மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்களிக்கும் நிதி ஆயோக் அமைப்பு எலக்ட்ரிக் வாகனங்கள் நடைமுறைக்கு வந்தால் ஆங்காங்கே மின்னூட்ட மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே மின்பற்றாக்குறை நிலவும் நாட்டில் இதனால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லித்தியம் பேட்டரிகள் தேவை எனவும் லித்தியம் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருள் அல்ல என்றும் நிதி ஆயோக் கருதுகிறது. பேட்டரி தயாரிப்பில் இந்தியா இன்னும் நிபுணத்துவம் பெறவில்லை எனவும் பேட்டரி இறக்குமதிக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் கூறுகிறது. பெட்ரோல் டீசல் பயன்பாட்டிற்கு மாற்றாக மெத்தனாலைப் பயன்படுத்தலாம் எனவும் மெத்தனாலை எளிதில் தயாரிக்கலாம் எனவும் நிதி ஆயோக் ஓர் ஆலோசனையினை தெரிவித்துள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…