எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? என்று கேள்வி எழுப்பியது. மேலும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து அனைத்து மாநில தலைமை செயலர்களும் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…