எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைப்பு!
தற்காலிகமாக அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம் , அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.மேலும் கூடுதல் விவரங்களை http://www.mcc.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.