புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசு பதவியில் உள்ள தமக்கு அதிக பொறுப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதுச்சேரியில் கிரண்பேடி உத்தரவுப்படி 117 கோடி ரூபாய் மின்கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இரண்டரைக் கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி ஒரே நாளில் வசூலானது. இதையடுத்து தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, சராசரி மனிதர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருதல், வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு போன்றவற்றை பாதுகாத்தல் உள்ளிட்ட பொறுப்புகள் தமக்கு இருப்பதாக தெரிவித்தார். ஆய்வு செய்ய தமக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவோர், இத்தகைய பொறுப்புகளை வந்து பகிர்ந்து கொள்ளலாம் எனவும் கிரண்பேடி தெரிவித்தார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…