எனக்கு அதிகாரம் இல்லை என கூறுபவர்கள் முதலில் இதை செய்யுங்கள்!துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
சமீப காலமாக புதுச்சேரி முதல்வர் -துணை நிலை ஆளுநர் இடையே அதிகாரப் போட்டி நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து ஒன்றை கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எனக்கு அதிகாரம் இல்லை என கூறுபவர்கள் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும்.யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.