பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான ஓம் பிரகாஷ் ராஜ்பார் புறக்கணித்துள்ளார். பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், உள்ளார்.
ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் அரசு எதையும் சாதித்துவிடவில்லை என்று தெரிவித்துள்ள ராஜ்பார், யோகி ஆதித்யநாத் அரசு ஆலயக் கட்டுமானங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், அதனால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை அரசிடம் எடுத்துச் சொல்லும் துணிவு எவருக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…