எந்தவித வளர்ச்சியும் ,காங்கிரஸ் ஆட்சியில் இல்லை!பாஜக எம்பி ராகேஷ் சிங்
இந்தியா சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று பாஜக எம்பி ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ,காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் இருந்தது. எந்தவித வளர்ச்சியும் ,காங்கிரஸ் ஆட்சியில் இல்லை .வெறுப்பும், விரக்தியுமே நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.