எச்சரிக்கை …!ஜூலை 16 முதல் பால் விநியோகம் நிறுத்தப்படும்!மக்களவை உறுப்பினர் ராஜூ ஷெட்டி
பாலுக்கான மானியம், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்காவிட்டால் ஜூலை 16 முதல் மும்பைக்கு பால் விநியோகம் நிறுத்தப்படும் என்று மக்களவை உறுப்பினர் ராஜூ ஷெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.