ஊழல் எனும் நோயை ஒழிக்கும் கசப்பு மருந்து தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபுவாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, சிலர் பணக்கட்டுகளை தங்களது, படுக்கைக்கு கீழும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் பதுக்கி வைத்திருந்ததாக குறிப்பிட்டார். அவற்றை வெளிக்கொண்டு வந்து, அவர்களையும் வரி செலுத்த வைத்து, அந்த வரிப்பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.கரையானை ஒழிக்கும் விச மருந்தாகவும், ஊழல் எனும் கொடிய நோய்க்கு தீர்வான கசப்பு மருந்தாகவும், பண மதிப்பிழப்பு இருந்தததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
dinasuvadu.com
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கும் பிஎம் வித்யாலட்சுமி (PM Vidhyalakshmi) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவு வருவதால். இன்று தமிழகத்தில் ஒரு சில…
வாஷிங்டன் : கடந்த நவ-5. தேதி அமெரிக்க அதிபர் தேர்தலானது நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட…
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…