தெலுங்கானா மாநிலத்தில் ஊராட்சித் தலைவரும் ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளளன. நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள தரப்பள்ளி (Dharapally) ஊராட்சித் தலைவராக இருப்பவர் கோபி.
இவர் பெண்ணின் குடும்பத்துக்கு 33 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை விற்றதாகவும் ஆனால் 10 மாதங்களாக நிலத்தை தராமல், நிலத்தின் விலை ஏறிவிட்டதால் மேலும் 50 லட்சம் ரூபாய் கேட்டு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகராறின்போது பெண் காலணியால் தாக்கியதையடுத்து அந்தப் பெண்ணை ஊராட்சித் தலைவர் மார்பில் எட்டி உதைத்தார்.
இரு தரப்பினரும் கொடுத்த புகார்களின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…
செஞ்சுரின் : இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரின் 3-வது போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த…
புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள்…
சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…