உத்தரபிரதேசத்தின், ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 35 வயது பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறபடுகிறது.
இதனையடுத்து, கொலை செய்யப்பட்டவர் “ரீட்டா” என தெரிய வந்துள்ளது. மேலும், உயிரிழந்த அந்த பெண்ணின் சடலம் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ஜெய் பிரகாஷ் மற்றும் அவரது மாமியார் ஆகியோர் ரீட்டாவைக் கொன்றதாக இவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஃபதேபூர் காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…