18 தொழிலாளர்கள் ,உத்தரப்பிரதேசத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த பாலம் இடிந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாரணாசியில் உள்ள கன்ட் (Kantt) ரயில் நிலையத்தின் அருகே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது. மேம்பாலத்துக்கு அடியில் இருந்த கார்கள் முற்றிலும் சேதமடைந்தன.
இந்த விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறினார். இதனிடையே மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்தரப்பிரதேச முதலமைச்சரிடம் கேட்டறிந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அம்மாநில அரசு உதவி வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…