உ.பி பிஜேபி எம்.எல்.ஏவின் எருமை மட்டை கண்டுபிடிக்க இரு தனிப்படை அமைப்பு…!
உத்திரபிரதேச மாநிலத்தில் ஹர்காவோன் தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ சுரேஷ் ராகி என்பவரின் வீட்டு இரண்டு எருமை மாடுகளைக் காணவில்லையாம் . அவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து காணாமற்போன எருமை மாடுகளைத் தேடிக்கொண்டுள்ளார்களாம்…என்னடா இது டிரென்ட்டா இருக்கு…!!