பிரியங்கா காந்தியின் வாட்ஸ் -ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த நாட்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் சர்ச்சை ஒன்றில் சிக்கியது.அதாவது இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வாட்ஸ் அப் செயல்பாட்டை இஸ்ரேலில் உள்ள தனியார் நிறுவனம் ஓன்று உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மற்றவர்களை போல பிரியங்காவின் செல்போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.இதற்கான குறுந்தகவலும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அனுப்பியிருக்கிறது என்று தெரிவித்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…