உலகம் முழுவதும் முடங்கியது ஃபேஸ்புக்! திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அவதி
சமூக வலைதளமான உலகம் முழுவதும் முடங்கியது ஃபேஸ்புக் இணையதளம்.இதனால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.மேலும் பிரபல ன பேஸ்புக் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அவதிபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.