உற்சாக மிகுதியால், நடனமாடிய பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கிய போலீஸ்!

Published by
Venu

நடன நிகழ்ச்சியின்போது உத்தரபிரதேச மாநிலம் இன்னாவில், மேடையில் நடனமாடிய பெண்களுக்கு போலீஸ்காரர் ஒருவர், பணத்தை வாரி வழங்கிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Image result for Police personnel throws currency notes at dancers in Unnao, Uttar Pradesh

இன்னாவில், நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், நடனத்தின் போது உற்சாக மிகுதியால், மேடையில் நடனமாடிய பெண்களுக்கு பணத்தை வாரி வாரி இரைத்தார்.

இதனை, அங்கிருந்த நபர் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில்,  நடனத்தின்போது உற்சாக மிகுதியால், இதுபோன்று செயலில் ஈடுபட்ட அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

34 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago