Categories: இந்தியா

உருக்காலையை நாளை திறந்தது வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

Published by
Dinasuvadu desk

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் விரிவாக்கப்பட்ட உருக்காலையைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் இந்திய உருக்கு ஆணையத்துக்குச் சொந்தமான ஆலை உள்ளது. இது 1955ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்கப்பட்டது.

இந்திய ரயில்வேக்குத் தேவையான தண்டவாளங்களைத் தயாரித்து வரும் இந்த உருக்காலை புதிய தொழில்நுட்பத்துடன் விரிவாக்கப்பட்டுள்ளது.

விரிவாக்கப்பட்ட ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். அதேபோல் ஜக்தல்பூர், ராய்ப்பூர் இடையே விமானப் போக்குவரத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி! 

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

31 minutes ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

57 minutes ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

3 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

3 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

4 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

4 hours ago