உத்தராகண்டில் மலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் பலி!12 பேர் படுகாயம்!
உத்தராகண்ட் மாநிலம் பாவ்ரி கர்வால் மாவட்டத்தில் மலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் பலியாகியுள்ளனர் .இந்த விபத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்று உத்தராகண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.