உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.பி. இரவு விடுதியை திறந்து வைத்ததால் சர்ச்சை!

Published by
Venu

 லெட்ஸ் மீட் (Let’s Meet) என்ற பெயரில் இரவு விடுதி ஒன்றை, உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.பி. ஒருவர், திறந்துவைத்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாக் ஷி மகராஜ் என்ற துறவி, கடந்த மக்களவைத் தேர்தலில் உன்னாவ் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு, வெற்றிபெற்றவர். கலாச்சாரம், பண்பாடு குறித்து கருத்துகளைக் கூறி,

Image result for bjp mp lets meet

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் இவர், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் புதிய இரவு விடுதி ஒன்றை நேற்று திறந்து வைத்தார். வாங்க சந்திக்கலாம்… என்ற அர்த்தம் கொண்ட Let’s Meet பெயரிலான இந்த இரவு விடுதியை, நேற்று அவர் ரிப்பன் வெட்டி திறந்து தொடங்கி வைத்த சம்பவம், பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

2 hours ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

4 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

4 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

5 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

5 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

5 hours ago