உத்தரகாண்ட் : பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 47 ஆக அதிகரிப்பு!

Default Image

உத்தராகண்ட் மாநிலம் பாவ்ரி கர்வால் மாவட்டத்தில் பேருந்து விபத்தில் உயிரிழப்பு 47 ஆக அதிகரித்துள்ளது .

இன்று காலை உத்தராகண்ட் மாநிலம் பாவ்ரி கர்வால் மாவட்டத்தில் மலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் தற்போதுஉயிரிழப்பு 47 ஆக அதிகரித்துள்ளது . விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)