உச்சநீதிமன்ற வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி ஆகியோர் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர் அவர்கள் நீதிமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அங்கு உள்ள உணவுகள் அவற்றின் தரம் மற்றும் வளாக பராமரிப்பு போன்றவை எப்படி உள்ளது என ஆய்வு செய்து வருகின்றனர் . உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வில் ஈடுபடுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது .
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…