நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்ய மீண்டும் பரிந்துரைக்கும் முடிவை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு ஒத்தி வைத்துள்ளது.நீதிபதி கே.எம். ஜோசப்பின் பதவி உயர்வு பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் கூட்டம் கூட்டப்பட்டது.
இதில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் மீண்டும் ஜோசப்பின் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆயினும் ஜோசப்பின் பெயரை பரிந்துரைத்தால் மத்திய அரசுடன் நீதித்துறையின் மோதல் மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது. இதனையடுத்து ஜோசப்பின் பெயரை மீண்டும் பரிந்துரைக்கும் முடிவை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு ஒத்தி வைத்துள்ளது
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…