உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 10 நாட்கள் கெடு!லோக்பாலை அமைக்காதது ஏன் ?
லோக்பால் அமைப்பதற்கான கெடு குறித்து 10 நாட்களில் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு ஒன்றில் இன்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.அதில் கூறியதாவது, ஊழல் புகார்களை விசாரிக்கும் நடுவர் அமைப்பான லோக்பாலை அமைக்காதது ஏன் என்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.பின் லோக்பால் அமைப்பதற்கான கெடு குறித்து 10 நாட்களில் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.