உச்சநீதிமன்றம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு தடை!

Default Image

புதிய துணைவேந்தரை  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நியமிக்க கூடாது புதிய துணைவேந்தரை தேர்வு செய்யலாம் ஆனால் நியமிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

துணைவேந்தராக செல்லதுரையை  நியமித்தது செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீடு செல்லதுரையின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு விதித்துள்ளது.ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை புதிய துணைவேந்தரை நியமிக்க கூடாது என்று  உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்