உச்சநீதிமன்றம் அதிரடி…! வழக்குகளை ஒதுக்குவதற்கும் அமர்வுகளை அமைப்பதற்கும் தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது …!

Published by
Venu

உச்சநீதிமன்றம், வழக்குகளை ஒதுக்குவதற்கும் அமர்வுகளை அமைப்பதற்கும் தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது. வழக்குகளை ஒதுக்குவதிலும், அமர்வுகளை அமைப்பதிலும் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வீல்கர், சந்திரச்சூடு ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்றும், நீதிமன்றத்தில் அதிக அதிகாரமிக்கவர் அவர்தான் என்றும், வழக்குகளை ஒதுக்குவதற்கும், அமர்வுகளை அமைப்பதற்கும் அவருக்கு அதிகாரம் உள்ளதாகவும் கூறி  மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் சனிக்கிழமை (16/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…

3 hours ago

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

4 hours ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

5 hours ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

6 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

7 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

7 hours ago