Categories: இந்தியா

உச்சநீதிமன்றம் அதிரடி..!பாலில் முறைகேடாக ஆக்சிடோசின் பயன்படுத்த தடை தொடரும்!

Published by
Venu

ஆக்சிடோசின் மருந்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இன்று  தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ,ஆக்சிடோசின் மருந்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும்  பால் உற்பத்தியை பெருக்க முறைகேடாக ஆக்சிடோசின் மருந்து பயன்படுத்தப்பட்டதால் தடை விதிக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது . மத்தியஅரசின் தடையை ரத்து செய்யக்கோரி தனியார் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

ரோஹித் சர்மாக்குவுக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் கேப்டன்! முகமது கைஃப் பேச்சு!

ரோஹித் சர்மாக்குவுக்கு பிறகு ரிஷப் பண்ட் தான் கேப்டன்! முகமது கைஃப் பேச்சு!

மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…

22 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்? மாகாண பிரதிநிதிகள், மக்கள் வாக்குகள், முக்கிய விவரம் இதோ..,

நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…

55 mins ago

குறைந்தது தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!

சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…

1 hour ago

ரொம்ப பிடிச்சிருக்கு! அமரன் பார்த்துவிட்டு சூர்யா போட்ட பதிவு!

சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…

2 hours ago

கூட்டணி குறித்து விளக்கமளித்த திருமாவளவன் முதல் கோவை வந்திறங்கிய முதல்வர் வரை!

சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…

2 hours ago

USElection2024 : அமெரிக்கா தேர்தலில் வெற்றியாளாரை தேர்வு செய்த நீர்யானை!

அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…

2 hours ago