உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் செய்வதாக நான்கு நீதிபதிகள் பரபரப்பு புகார்களை தெரிவித்த விவகாரத்தில், செல்லமேஸ்வரர் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காக்க வலியுறுத்தினார்.உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
அவர் ஆதார் கார்டு தொடர்பான அடிப்படை உரிமை பாதுகாப்பு குறித்த வழக்கில் 9 நீதிபதிகளில் ஒருவராக இடம் பெற்றார். பல்வேறு முக்கிய வழக்குகளிலும் அவர் தீர்ப்பளித்துள்ளார்.ஏழு ஆண்டுகளாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ள செல்லமேஸ்வரர் இன்று தமது 65வது பிறந்த நாளில் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறுகிறார்.
தமது கடைசி நாள் பணியாக மார்ச் 18ம் தேதி அவர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் வழக்கு விசாரணையில் கலந்து கொண்டார். அதன் பிறகு உச்சநீதிமன்றம் கோடைக்கால விடுமுறைக்காக மூடப்பட்டது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…