மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் ஈராக் சென்று அந்நாட்டு அரசு உதவியுடன் விமானம் மூலம் 38 பேரின் உடல்களை கொண்டு வந்தார். ஈராக்கின் மொசூல் நகரில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
அவர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், 39 இந்தியர்களும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டதாக, கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார். இதனால், 39 இந்தியர்களின் உடல்களை மீட்டுக் கொண்டுவருமாறு அவர்களது உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நேற்று டெல்லியில் இருந்து ஈராக் சென்ற வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்,இன்று அந்நாட்டு அரசு உதவியுடன் விமானம் மூலம் 38 பேரின் உடல்களை கொண்டு வந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…