பீகார் ,
பீகார் மாநிலம் நளந்தாவில் 11 வயது சிறுவன் வாகன விபத்தில் சாலையில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தான் அப்போது அந்த வழியாக வந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது அங்கெ அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்து போனான்.
மருத்துவமனை நிர்வாகம் உடனே மாணவனின் தந்தைக்கு தோடர்பு கொண்டு பேசினார்.அப்போது அங்கே சென்ற தந்தையிடம் மாணவனின் உடலை கொடுத்தனர்.அப்போது மருத்துவமனை நிர்வாகத்திடம் மாணவனின் உடலை கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.மருத்துவமனை நிர்வாகம் அம்புலன்ஸ் கொடுக்க மறுத்து விட்டது.
தந்தை எவளோ கெஞ்சியும் மருத்துவமனை நிர்வாகம் மகனின் உடலை கொண்டு செல்ல அம்புலன்ஸ் கொடுக்க மறுத்துவிட்டதை தொடர்ந்து தன்னுடைய மகனின் உடலை தோளில் தூக்கி சுமந்து கொண்டு சென்றார்.இந்தநிலையை பார்த்து அனைவரும் பரிதாபம் அடைந்தனர்.இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
DINASUVADU
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…