இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
கனமழை காரணமாக பல இடங்களில், நிலச்சரிவு ஏற்பட்டதால், சாலைகள் சேதமடைந்துள்ளன.இதனால், நூற்று கணக்கான மக்கள் வெளியேற முடியாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், பல இடங்களில் மேக வெடிப்பும் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மழை மேலும் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
DINASUVADU
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…