இமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேசத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தலைமைச் செயலாளர் அனில் குமார் காச்சி கூறினார், மேலும் மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை தேடிவருவதாகவும் தெரிவித்தார்.இந்த பதினான்கு பேரில் லஹாலில் பத்து பேரும், குலுவில் நான்கு பேரும் இறந்துள்ளனர்.
அடுத்த 48 மணி நேரம் மோசமான வானிலை ஐஎம்டி கணித்துள்ளதால் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு மக்களை தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
14 people have died in 24 hours due to heavy rains and floods, of which 10 died in Lahaul and 4 people in Kullu. 3 bodies yet to be recovered from Lahaul. The water flow is very high in Kullu, so we are unable to recover any bodies: Anil Khachi, Chief Secretary, Himachal Pradesh pic.twitter.com/MNJKn3SYpu
— ANI (@ANI) July 28, 2021