இன்று உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் ஓய்வு பெறுகிறார். அவருடைய ஏழு ஆண்டு பதவிக்காலம் இம்மாதம் 22ம் தேதி முடிகிறது. இருப்பினும் நீதிமன்றத்திற்கு 41 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அவர் இன்றே பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். தமது பணியின் கடைசி நாளில் நீதிமன்றத்தில் அமர உள்ள செலமேஸ்வர் மாலையில் பணியில் இருந்து விலகுவார்.
நேற்று அவருக்கு வழக்கறிஞர்கள் சார்பில் விடைகொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மத்திய சட்டத்துறை இணையமைச்சருமான சாந்தி பூசன் உள்ளிட்டோர் செலமேஸ்வரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.தலைமை நீதிபதிக்கு எதிராக நான்கு நீதிபதிகள் போர்க்கொடி உயர்த்திய விவகாரத்தில் நீதிபதி செலமேஸ்வரின் கருத்துகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…
சென்னை -கார்த்திகை மாதத்தின் சிறப்புகள் ,கார்த்திகை மாதத்தில் செய்யும் தானங்களின் சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…