ரஷ்யா- இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் இன்று டெல்லி வருகிறார்.
ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் அவர்கள் இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி வரவுள்ளார். அப்பொழுது,7 லட்சத்துக்கும் மேற்பட்ட நிமிடத்திற்கு 600 தோட்டக்களை உமிழும் ஏகே 203 வகை துப்பாக்கிகளை வாங்குவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் உள்ளிட்ட பல்வேறு உடன்பாடுகள் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உச்சி மாநாடு நடைபெறாத நிலையில்,இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் ரஷ்ய பிரதமர் கலந்து கொண்டு இந்திய பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…