ராஜ்நாத்சிங்,ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான், மறுபக்கம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய அவர், பாகிஸ்தான் இன்னும் திருந்தவேயில்லை என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் எப்படி பதிலடி தர வேண்டும் என்பதை ராணுவத்தினரே தீர்மானித்துக் கொள்வார்கள் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.கடந்த காலங்களில் இந்திய ராணுவம் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…