இன்னும் ஒரு மாதத்தில்  புதுச்சேரி சுத்தமான நகரமாக மாறும்! புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி 

Default Image

இன்னும் ஒரு மாதத்தில்  புதுச்சேரி சுத்தமான நகரமாக மாறும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், புதுச்சேரியை சுத்தமாக வைத்துக்கொள்வதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்