அரசு அலுவலகம் என்றாலே ஊழியர்கள் தாமதமாக தான் வருவார்கள் என்ற எண்ணத்தை ஒரிசா மாநிலம் உடைத்துள்ளது. மேலும் அலுவலகம் தொடங்கும் முன்னதாக 9.30 மணிக்கே வர முதலமைச்சர் சோனவால் கூறினார்.
இதுபற்றி ஒரிசா முதலமைச்சர் சோனவால் கூறும்போது, ‘இந்தியாவிலேயே முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் ஒரிசா தான் அதலால் அரசு ஊழியர்கள் 10 மணிக்கு முன்னதாக 9.30 மணிக்கே வந்து விட வேண்டும் மாலை அலுவலகம் முடியும் நேரம் வழக்கம் போல் 5 மணிதான் அதில் மாற்றமில்லை. எனவும், மக்களை அதிக நேரம் காக்க வைக்க கூடாது எனவும் கூறினார்.
source : dinasuvadu.com
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…