Categories: இந்தியா

இனி 1 மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் இலவச தரிசனம் : டைம் ஸ்லாட் முறை

Published by
மணிகண்டன்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை தினமும் அதிகமாகத்தான் இருக்கும். கோயிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் எப்போதும் சுமார் 4 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை குடோன்களில் தங்கவைக்க படுகின்றனர். அதனை தடுக்க தற்போது டைம் ஸ்லாட் தரிசன அட்டை முறையை பயன்படுத்தலாம் என திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதன்படி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு தரிசன நேரம், தேதி குறிப்பிட்டு டைம் ஸ்லாட் அட்டை கொடுக்கப்படும் அதன்படி 1 மணி நேரத்தில் இலவச தரிசனம் செய்ய இயலும். இதனை குறித்து, ஆலோசனை கூட்டம் திருமலை, சேஷாபவனத்தில் நடந்தது.

தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த டைம் ஸ்லாட் அட்டை மூலம் பக்தர்கள் அதிக நேரம் காத்திராமல் உடனடியாக சாமி தரிசனம் செய்ய இயலும் இன்று முதல் ஸ்லாட் முறை சோதனைக்காக நடத்தபடுகிறது என்று கூறியுள்ளார். இந்த டைம் ஸ்லாட் அட்டையை பெற அதார் கார்ட் கட்டாயம். வேறு எந்த ஆதாரமும் ஏற்று கொள்ளபட மாட்டாது. என கூறினார்.

இந்த திட்டத்தை மேம்படுத்தி பிப்ரவரி, மார்ச் மாதத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த டைம் ஸ்லாட் அட்டையை பெற அலிபிரி அருகே காளிகோபுரத்தில் 12 கவுண்டர்கள், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 4 கவுண்டர்கள் உள்பட மொத்தம் 14 இடங்களில்  117 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கபடுகின்றன. இங்கு காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3 மணி முதல் 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் டைம் ஸ்லாட் அட்டை தரப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனை இன்று தேவஸ்தான தலைமை அதிகாரி தொடங்கி வைத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

5 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

31 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago